குருபரம்பராப் பிரபாவம்
குரு பரம்பாப் பிரபாவம் என்னும் நூல் வைணவ குருமார்களின் பரம்பரையைக் கூறும் நூல்களில் ஒன்று. இது ஒரு தொகுப்பு நூல். 11-ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. தொகுத்தவர் வடிவழகிய நம்பி தாசர்.
இந்த நூல் இரண்டு பிரிவுகளாக உள்ளது. மொத்தம் 2965 செய்யுட்களைக் கொண்டது. பாயிரம் 130, ஆழ்வார் வைபவம் 1449, பிற நாதமுனிகள், ஆளவந்தார், இராமானுசர் வரலாறுகளைக் கொண்டது. இந்த நூல் பல ஆண்டுகளில் பலமுறை அச்சாகியுள்ளது.
காண்க
தொகுகருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கியவரலாறு, 11-ஆம் நூற்றாண்டு, பக்கம் 299, அண்டு 2005