குரும்பேரி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
குரும்பேரி , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூா் மாவட்டம், திருவாந்திகரைமங்கலம் பஞ்சாயத்து க்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
அமைவிடம்
தொகுஇவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 10°49'31.6"N 79°43'26.7"E[1]ஆகும். இங்கு 102 குடும்பங்களும் 426 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 211 ஆண்களும் 215 பெண்களும் அடங்குவர். இக் கிராமத்தின் மொத்த புவிப்பரப்பு 330.86 ஹெக்டா் ஆகும். இக் கிராமத்தில் அரசு 1 தொடக்கப்பள்ளிகளும், 1 நடுநிலைப்பள்ளியும், உள்ளன.