குரு மூர்த்தி
குரு மூர்த்தி என்பவர் சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவுருவங்களில் ஒருவராவர். மாணிக்கவாசகருக்கு குருவாகத் தோன்றி திருவைந்தெழுத்தினை உபதேசித்த சிவவடிவம் குரு மூர்த்தியாகும். திருவுருவக் காரணம்தொகுமாணிக்கவாசகர் தன் மன்னின் ஆணைக்கிணங்க குதிகள் வாங்க செல்லும் வழியில் திருப்பெருந்துறையை அடைந்தார். அங்கு இறைவன் குருவாக வந்து மாணிக்கவாசகருக்கு திருவைந்தெழுத்தினை கற்பித்தார். [1] மேலும் காண்கதொகுமேற்கோள்கள்தொகு
|