குரோமியம் டெட்ரா அயோடைடு
வேதிச் சேர்மம்
குரோமியம் டெட்ரா அயோடைடு (Chromium tetraiodide) என்பது CrI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குரோமியம்(IV) அயோடைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
குரோமியம்(IV) அயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
23518-77-6 | |
பண்புகள் | |
CrI4 | |
தோற்றம் | வாயு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு150 °செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமான ஆனால் 400 °செல்சியசு வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையில் குரோமியத்துடன் அயோடின் ஆவியைச் செலுத்தி வினைபுரியச் செய்தால் குரோமியம் டெட்ரா அயோடைடு சேர்மத்தை தயாரிக்கலாம்.[3]
- Cr + 2I2 -> CrI4
இயற்பியற் பண்புகள்
தொகுகுரோமியம்(IV) அயோடைடு வாயு நிலையில் மட்டுமே தோன்றும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "WebElements Periodic Table » Chromium » chromium tetraiodide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
- ↑ Burke, Robert (17 June 2013). Hazardous Materials Chemistry for Emergency Responders, Third Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-4985-9. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
- ↑ Minerals Yearbook (in ஆங்கிலம்). Bureau of Mines. 1962. p. 653. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
- ↑ "Тетраиодид хрома CrI4(г)" (in ரஷியன்). chem.msu.su. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.