குரோவ் ரன்
குரோவ் ரன் (Crow Run) என்பது அமெரிக்காவின் மாநிலமான மேற்கு வர்சீனியாவில் ஓடும் ஓர் ஓடையாகும் [1].
இந்தியர்களால் கொல்லப்பட்ட சே.சே.குரோவ் என்ற ஒரு முன்னோடி வேட்டைக்காரரின் பெயரால் இவ்வோடை அழைக்கப்படுகிறது [2].
குறிப்புகள்
தொகு- ↑ U.S. Geological Survey Geographic Names Information System: குரோவ் ரன்
- ↑ Kenny, Hamill (1945). West Virginia Place Names: Their Origin and Meaning, Including the Nomenclature of the Streams and Mountains. Piedmont, WV: The Place Name Press. p. 192.