குர்ஆனின் குரல் (சிற்றிதழ்)

[1] குர்ஆனின் குரல் இந்தியா. மதுரையிலிருந்து 1958ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • மௌலவி ஹாபிஸ் அ.மு.அப்துல் ஜப்பார் பாகவி

பணிக்கூற்று

தொகு

இஸ்லாமியக் கலை ஞானத் திங்கள் இதழ்

உள்ளடக்கம்

தொகு

இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களான ஈமான் எனும் இறைவிசுவாசம், தொழுகை. நோன்பு, சகாத் எனும் ஏழை வரி, ஹஜ் போன்ற கடமைகள் பற்றிய விளக்கக் கட்டுரைகளும் இசுலாமியர்களின் வேத நூலான அல்குர்ஆன் பற்றிய விளக்கங்களையும் இது கொண்டிருந்தது.

ஆதாரங்கள்

தொகு
  1. "Registrar of news papers of india STATE:TAMIL NADU". Archived from the original on 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2014.