குர்தீப் சிங் ஷாஹ்பினி

குர்தீப் சிங் ஷாஹ்பினி (Gurdeep Singh Shahpini)ராஜஸ்தானில் உள்ள சங்கரியா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1][2] அவர் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர் ஆவார்.[3] ராஜஸ்தானின் 15 வது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

குர்தீப் சிங் ஷாஹ்பினி
ராஜஸ்தான் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
திசம்பர் 11, 2018 (2018-12-11)
முன்னையவர்கிருஷன் கட்வா
தொகுதிசங்கரியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 15, 1963 (1963-08-15) (age 60)
ஷாஹ்பினி, ராஜஸ்தான், இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)ஷாஹ்பினி, டேசில்

அரசியல் வாழ்க்கை

தொகு

குர்தீப் சிங் 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சங்கரியா தொகுதியில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், 28212 (20.04%) வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[4]

2013 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சங்கரியா தொகுதியில் போட்டியிட்டார், அதில் அவர் 40,994 (23.58%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[4]

2018 ஆம் ஆண்டில், மீண்டும் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சங்கரியா தொகுதியில் போட்டியிட்டு, 99064 (49.37%) வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. MIWD, Data. "Vidhan Sabha Members from BJP Rajasthan – BJP Rajasthan" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-08-06. பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
  2. "Gurdeep Singh(Bharatiya Janata Party(BJP)):Constituency- SANGARIA(HANUMANGARGH) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-09-09.
  3. "Rajasthan Legislative Assembly". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
  4. 4.0 4.1 4.2 "Sangaria Assembly constituency (Rajasthan): Full details, live and past results". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்தீப்_சிங்_ஷாஹ்பினி&oldid=3722721" இலிருந்து மீள்விக்கப்பட்டது