குர்ரம் சோகன்
குர்ரம் ரசீட் சோகன் (Khurram Rasheed Chohan, பிறப்பு: பிப்ரவரி 22, 1980) கனடா அணியின் தற்போதைய பந்துவீச்சாளர். பாக்கிஸ்தான், லாகூர் நகரில் பிறந்த சோகன் வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவிரைவு பந்துவீச்சாளர். இவர்கனடா தேசிய அணி, லாகூர் லயன்ஸ் அணி, லாகூர் வீல்ஸ் அணி, பாக்கிஸ்தான் 19 இன் கீழ் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார். இவரது புனைபெயர் கே.சீ.