குறட்டை பறவை

பறவையினம்

குறட்டை பறவை காணான்கோழி வகையை சார்ந்தது.செலிபஸ் காணான்கோழி அல்லது ப்ளாடென்ஸ் காணான்கோழி என்றும் அழைக்கப்படும் சிறிய காணான்கோழி வகை ஆகும் (அராமைடோப்ஸ் பிளேடனி).இந்த இனங்கள் இந்தோனேசியாவிற்குள்ளேயே காணப்படுகின்றன. சுலவேசி மற்றும் அருகிலுள்ள புட்டோனின் ஈரமான பகுதிகளில் அடர்ந்த காடுகளில் இது காணப்படுகிறது. இது சாம்பல் நிற அடிபகுதி, வெள்ளை நிற தாடை பகுதி, பழுப்பு நிற இறக்கைகள் மற்றும் பின் கழுத்து பகுதி அடர் நிறமாகவும் இருக்கும். பாலியல் வேறுபாட்டில் பெண் பறவை பிரகாசமான கழுத்து இணைப்பு மற்றும் வித்தியாசமான வண்ண கருவிழி கொண்டுள்ளது. பொதுவாக இப்பறவை இர்ர்ர் என ஒலியை எழுப்பும் இதனால் இந்த பறவைக்கு குறட்டை பறவை என பெயர் வழங்களாயிற்று.[1]

குறட்டை பறவை
குறட்டை பறவை பரவல்

நூல்கள்

தொகு

வெளியிணைப்பு

தொகு

பறவையின் வகைபாடு

மேற்கோள்

தொகு
  1. "குறட்டை பறவை".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறட்டை_பறவை&oldid=3848584" இலிருந்து மீள்விக்கப்பட்டது