குறள்பீடம் விருது

குறள்பீடம் விருது செம்மொழித்தமிழில் சிறந்த தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு இந்தியக் குடியரசுத்தலைவரால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனை விருது ஆகும்.இவ்விருது 2005 இல் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் செயல்படும் மத்திய செம்மொழி உயராய்வு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது<ref>.ஆண்டுதோறும் இருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.ஒன்று இந்தியருக்கும், மற்றொன்று இந்தியரல்லாத நபருக்கும் வழங்கப்படுகிறது.இவ்விருதில் 5 இலட்சம் ரூபாய் ரொக்கமும்,பதக்கமும்,பொன்னாடையும் அடங்கும்.

விருதுபெற்றோர்

தொகு
1.முனைவர்.ஜார்ஜ்.எல்.கார்ட்-2005-2006
2.முனைவர்.ஜாரொசிலேவ்வாசக்
3.முனைவர்.ஜான் ரால்சுடன் மேர்
4.பேராசிரியர்.பிரான்சுக்ராசு- 2008-2009
5.முனைவர்.ஈவா வில்டன்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறள்பீடம்_விருது&oldid=3502387" இலிருந்து மீள்விக்கப்பட்டது