முதன்மை பட்டியைத் திறக்கவும்

குறிகை-குறுக்குப்பேச்சு விகிதம்

ஒரு மின்சுற்றில் ஒரு குறித்தப் புள்ளியில் குறிகை-குறுக்குப்பேச்சு விகிதம் (Signal-to-crosstalk ratio) என்பது வேறு அலைவரிசையில் உள்ள தேவையற்ற குறிகைத்திறனுக்கும், தேவையான குறிகைத்திறனுக்கும் உள்ள விகிதம் ஆகும். இதனைப் பெரும்பாலும் டெசிபெல்லில் குறிக்கப்படும். சுழிலிய செலுத்த மட்ட புள்ளியில் எல்லா அலைவரிசைகளும் அதனுடைய அலைவரிசைகளில் உள்ள திறன் சமமாக மாற்றமைக்கப்படும்.