குறிப்பலை பிறப்பாக்கி
குறிப்பலை பிறப்பாக்கி என்பது இலத்திரனிய குறிப்பலைகளை உருவாக்கக்கூடிய ஒரு கருவி ஆகும். இது இலத்திரனிய பரிசோதனையில் பெரிதும் பயன்படுகிறது. சைன் அலை, பெட்டி அலை, கோண அலை என பல வகை அலைகளை இது பிறக்க வல்லது. வகை, அலையெண், வீச்சு போன்ற பண்புகளை தெரிந்து தேவையான குறிப்பலைகளை பிறப்பிக்கலாம்.