குறுந்திரட்டு
குறுந்திரட்டு என்னும் நூல் தன் பெருந்திரட்டு என்னும் நூலிலிருந்து தத்துவராயர் திரட்டிய ஒரு தொகுப்பு நூல். [1]
- பெருந்திரட்டு 2833 பாடல்களைக் கொண்டது.
- குறுந்திரட்டு 1340 பாடல்கள் கொண்டது.
- காலம் 15-ஆம் நூற்றாண்டு
சந்தான குரவர்
- 19-வது சந்தானம் இந்தத் தத்துவரார்
- 25-வது சந்தானம் சுயம்பிரகாச யோகியார் சங்கர நாராயணத் திரட்டு என்னும் பெயரில் 1100 சைவ, வைணவப் பாடல்களைத் திரட்டினார்.
- 35-வது சந்தானம் சியம்பிரகாசர் (காலம் 1565)
- 54-வது சந்தானம் சுயம்பிரகாச யோகி (காலம் 1678)
- குறுந்திரட்டு நூலமைதி
- இந்த நூல் பிரமத்தைச் சிவமாகவே காண்கிறது.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ கோயிலூர் அ. இராமசாமி பதிப்பு, 1888