குறும்பொருளியல்

குறும்பொருளியல் (microeconomics) ஒர் சமூகவிஞ்ஞானமாகும். பொருளாதார நடவடிக்கை பற்றியும் அதற்கான காரணங்களயும் இது ஆராய்கின்றது. அத்துடன் உற்பத்தி, வருமானம், விநியோகம் என்பனவும், தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பொருளாதார நடத்தையும் இதன் ஆய்வுப் பரப்பினுள் அடங்கும்.

குறும்பொருளியல் அடிப்படைக்கருத்துகள்

தொகு

நெகிழ்ச்சி, நுகர்வோன் மிகை

நுகர்வு கோட்பாடு

தொகு

இணைபயன் வளையீ, பயன்பாடு, எல்லைப்பயன்பாடு, வருமானம்

உற்பத்தி,விலை கோட்பாடு

தொகு

Production theory basics, உற்பத்திக்காரணிகள், உற்பத்திசாத்திய வளையீ, உற்பத்திச் சார்புகள், விலை பேதப்படுத்தல்,

Industrial organization

தொகு

நிறைவுப்போட்டி, தனியுரிமைப்போட்டி, தனியுரிமை, இருவருரிமை

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறும்பொருளியல்&oldid=4152304" இலிருந்து மீள்விக்கப்பட்டது