குறும்மசுகெத்து
குறும்மசுகெத்து அல்லது கார்பைன்[1] பிரெஞ்சிலிருந்து carabine,[2] என்பது ஒரு நீள்துமுக்கி ரகத்தை சேர்ந்த சுடுகலன் ஆகும். இதன் குழல் புரிதுமுக்கி மற்றும் மசுகெத்தைவிட நீளம் குறைந்தது இருக்கும்.[3]
சிறிய மற்றும் எடைகுறைந்த குறும்மசுகெத்துகளை கையாள சுலபமாக இருந்தது. இவை அதிக நகர்-திறன் வாய்ந்த துருப்புகளால் பயன்படுத்தப்பட்டது.
வரலாறு
தொகுகார்பைன்கள் ஏந்திய குதிரைப்படை வீரரை கார்பைனியர் என்றழைப்பர்.
சொல் உதயம்
தொகுபழம்பிரெஞ்சு மொழியில் carabin என்றால் "மசுகெத்து ஏந்திய வீரர்" என்று பொருள். அச்சொல் மருவி carabine என்றானது.