குறைகேள் அதிகாரி

குறைகேள் அதிகாரி (Ombudsman) என்பவர் ஒர் அரசு அல்லது அமைப்பு தொர்பாக மக்களுக்கு அல்லது நுகர்வோருக்கு இருக்க கூடிய குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்ய முற்படும் அதிகாரி ஆவார். பொதுவாக மற்ற குறை நிவர்த்தி வழிகள் எவையும் பயனளிக்காவிட்டாலே இவர் கவனம் செலுத்துவார். அரசு அல்லது அமைப்பு இவரை நியமித்தாலும், இவர் அவற்றுன் பொது செயற்பாட்டுக்கு அப்பாலே இயங்குபவராகவே பார்க்கப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறைகேள்_அதிகாரி&oldid=3679597" இருந்து மீள்விக்கப்பட்டது