குறைக்கடத்திக் கருவி

குறைக்கடத்திக் கருவி (Semiconductor device) என்பது சிலிக்கான், ஜேர்மானியம், காலியம் ஆர்சினைடு, போன்ற குறைக்கடத்திப் பொருட்கள் மற்றும் கரிமக் குறைக்கடத்திகள் ஆகியவற்றில் உள்ள மின்னணுவியல் பண்புகளை எடுத்தாளும் ஒரு மின்னணு உறுப்பாகும். வெப்பவயன் வெற்றிடக்குழாயைக் குறைக்கடத்திக் கருவிகளாக பெரும்பாலான பயன்பாடுகளில் மாற்றியமைக்கப்பட்டுவிட்டது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Golio, Mike; Golio, Janet (2018). RF and Microwave Passive and Active Technologies. CRC Press. p. 18-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781420006728.
  2. "Who Invented the Transistor?". Computer History Museum. 4 December 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2019.
  3. "13 Sextillion & Counting: The Long & Winding Road to the Most Frequently Manufactured Human Artifact in History". Computer History Museum. April 2, 2018. பார்க்கப்பட்ட நாள் 28 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறைக்கடத்திக்_கருவி&oldid=3893582" இலிருந்து மீள்விக்கப்பட்டது