குற்றப் பின்னணியர்

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (History Sheeter), பழக்கமான குற்றவாளிகள் அல்லாத, தொடர் குற்றப் பின்னணி கொண்டவர்களைக் குறிக்கும்.[1][2] [3] இச்சொல் இந்தியா போன்ற தெற்காசியா நாடுகளில் காணப்படுகிறது.[2]சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் உடல் அடையாளங்கள், கைவிரல் ரேகைகள், புகைப்படங்களை மின்னணு முறையில் சிறைச்சாலைகள் மற்றும் மாவட்ட காவல் துறை மற்றும் மத்திய குற்றப்பிரிவு ஆவணக் காப்பகத்தில் சேகரித்து வைக்கப்படும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Definition of History-Sheeter by Cambridge Dictionary".
  2. 2.0 2.1 K. Balasankaran Nair (2004). Law of Contempt of Court in India. Atlantic Publishers & Dist. pp. 100 footnote 92, 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0359-7.
  3. World Englishes: Critical Concepts in Linguistics, Volume 2 by Kingsley Bolton, Braj B. Kachru, p. 247 gbook
"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்றப்_பின்னணியர்&oldid=3640606" இலிருந்து மீள்விக்கப்பட்டது