குற்றெலும்பு

குற்றெலும்பு (short bone) என்பது அகலமாகவும், நீளமாகவும் இருக்கும் எலும்புகளுக்கு அணுக்கமாக உள்ள எலும்புகளாகும். குற்றெலும்புகளின் முதன்மையான பணி சிறிய நகா்தல் இன்றி உடலுக்கு நிலைத்த தன்மையும் உறுதிதன்மையும் அளிப்பது ஆகும். அவை ஐந்து வகையான எலும்புகளில் ஒன்றாகும். குட்டை எலும்பு, நீள எலும்பு, தட்டை எலும்பு, ஒழுங்கற்ற எலும்பு, தசைப்பற்று எலும்பு. உதாரணமாக: பாதங்களில் இந்த எலும்பு கணுக்கால் எலும்பு என்றும், கைகளில் இருக்கும் இந்த எலும்புக்கு மணிக்கட்டு எலும்பு என்றும் பெயா்.

Short bone
மணிக்கட்டில் உள்ள எலும்புகள் குற்றெலும்புகளாக எலும்புகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
மனித எலும்புக்கூட்டில் குற்றெலும்புகள். (சிவப்பில் காட்டப்பட்டுள்ளது)
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்os breve
TA98A02.0.00.012
TA2370
FMA7475
Anatomical terms of bone

மேலும் படங்கள்

தொகு

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்றெலும்பு&oldid=3241004" இலிருந்து மீள்விக்கப்பட்டது