குலங்கிழார்
குலங்கிழார் என்போர் கோயில் அர்ச்சகர்களாகிய சிவப்பிராமணர்கள் ஆவர்.
பல்லவர், பாண்டியர் காலம்
தொகுபல்லவர் ஆட்சியிலும், பாண்டியர் ஆட்சியிலும் கோயில் அர்ச்சகர்களாகிய சிவப்பிராமணர்கள் குலங்கிழார்கள் என்று அழைக்கப்பட்டனர். [1]
பொருள்
தொகுகுலம் என்பது கோயிலைக் குறிக்கும். கிழார் தலைமையுடையவர், மேலானவர் என்ற பொருளைத் தரும். [1]
சிறப்பு
தொகுதிருமால் கோயில் அர்ச்சகர்களும், சிவன் கோயில் அர்ச்சகர்களும் குலங்கிழார்கள் என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றிருந்தனர். [1]
மேற்கோள்கள்
தொகு<references>