குலாப் சிங் (தில்லி அரசியல்வாதி)

குலாப் சிங் (Gulab Singh Yadav) இந்திய அரசியல்வாதி மற்றும் மடியாலா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். [1][2]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

குலாப் சிங் தில்லியில் பிறந்து தேசிய திறந்த நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார்.

அரசியல் வாழ்க்கை தொகு

குலாப் சிங் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் மடியாலா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

வகித்த பதவிகள் தொகு

# From To Position Comments
01 2012 தற்போது வரை தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினர்

மேலும் பார்க்க தொகு

  • தில்லியின் சட்டமன்றம்
  • மடியாலா தொகுதி
  • தில்லியின் ஆறாவது சட்டமன்றம்

மேற்கோள்கள் தொகு