குலாம் அலி கட்டானா

இந்திய அரசியல்வாதி

குலாம் அலி கட்டானா (Ghulam Ali Khatana) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவையின் நியமன உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஜம்மு & காஷ்மீர் பிரிவின் செயலாளராகவும் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றுகிறார்.[1][2][3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "J&K BJP Gujjar Member Gulam Khatana Nominated To Rajya Sabha". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-05.
  2. "Gulam Ali Khatana: कौन हैं गुलाम अली खटाना, जो बनेंगे राज्यसभा सांसद, जानें भाजपा को कितना फायदा?". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-12-05.
  3. "Gulam Ali Khatana: J&K Gujjar leader to get Rajya Sabha nomination worked with RSS Muslim Rashtriya Manch". The Indian Express (in ஆங்கிலம்). 2022-09-12. பார்க்கப்பட்ட நாள் 2022-12-05.
  4. "गुलाम अली खटाना राज्यसभा के लिए मनोनीत, केंद्र सरकार की सिफारिश पर राष्ट्रपति ने लगाई मुहर". ABP News (in இந்தி). 2022-09-11. பார்க்கப்பட்ட நாள் 2022-12-05.
  5. "'Tribal leader, RSS links' — who is Gulam Ali, first Gurjar Muslim from J&K to be nominated to RS". The Print (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-09-11. பார்க்கப்பட்ட நாள் 2022-12-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_அலி_கட்டானா&oldid=3770873" இலிருந்து மீள்விக்கப்பட்டது