குலு (மேலதிக ஊடக சேவை)

குலு அல்லது ஹுலு (ஆங்கில மொழி: Hulu)[1] என்பது வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு[2] சொந்தமான அமெரிக்க நாட்டு சந்தா இணையத் தொலைக்காட்சி சேவையாகும்.[3] இது அக்டோபர் 29, 2007 இல் தொடங்கப்பட்டு, சிபிஎஸ், ஏபிசி, என்பிசி, அல்லது எஃப்எக்ஸ்[4] போன்ற தொலைக்காட்சியின் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் குலு அசல் உள்ளடக்கத்தையும் வழங்குகிறது. இந்த சேவை தற்போது அமெரிக்காவில் கிடைக்கிறது.

குலு (மேலதிக ஊடக சேவை)
நிறுவன_வகைமேலதிக ஊடக சேவை
சேவை பகுதிஐக்கிய அமெரிக்கா
உரிமையாளர்
மேல்நிலை நிறுவனம்டிஸ்னி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு விநியோகம்
வலைத்தளம்www.hulu.com
விளம்பரம்ஆம்
பதிகைதேவை
தற்போதைய நிலைசெயலில்

இந்த ஓடிடி தளம் வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமானது,[5] அத்துடன் காம்காஸ்டின் என்பிசி யுனிவர்சல் சிறுபான்மை பங்குகளை வைத்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டின் நிலவரப்படி, குலு 43.8 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Kilar, Jason (May 13, 2008). "What's in a name?". Archived from the original on October 31, 2018. பார்க்கப்பட்ட நாள் July 7, 2020.
  2. Andreeva, Nellie (January 31, 2020). "Hulu CEO Randy Freer Exits As Streamer Is Integrated Into Disney's Direct-to-Consumer & International Unit". Deadline Hollywood. Archived from the original on February 5, 2020. பார்க்கப்பட்ட நாள் January 31, 2020.
  3. Water-cutter, Angela (10 September 2020). "Streaming Services Are Abusing the + Sign and It Must End". Wired. பார்க்கப்பட்ட நாள் 9 February 2021.
  4. Littleton, Cynthia (November 7, 2019). "FX to Produce Original Series for Hulu as Brands Become More Closely Intertwined" (in en). Variety இம் மூலத்தில் இருந்து April 9, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200409130820/https://variety.com/2019/biz/news/fx-hulu-disney-mrs-america-american-horror-story-1203397601/. 
  5. Low, Elaine (July 31, 2019). "Walt Disney Television Gains Oversight of Hulu's Scripted Originals Content Team". Variety. Archived from the original on July 31, 2019. பார்க்கப்பட்ட நாள் July 31, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலு_(மேலதிக_ஊடக_சேவை)&oldid=3322963" இலிருந்து மீள்விக்கப்பட்டது