குல்தீப்பு இந்தோரா

குல்தீப்பு இந்தோரா (Kuldeep Indora) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கங்காநகர் மக்களவை தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.[1] இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இராசத்தான் மாநில அரசியலில் இயங்குகிறார். [1] 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த பிரியங்கா பாலன் மேக்வாலை 88153 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றிபெற்றார்.[1][2]

குல்தீப்பு இந்தோரா
Kuldeep Indora
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்நிகல்சந்து மேக்வால்
தொகுதிகங்காநகர் நாடாளுமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Election Commission of India". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  2. "Ganganagar, Rajasthan Lok Sabha Election Results 2024 Highlights". Aaj Tak. பார்க்கப்பட்ட நாள் 2 June 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்தீப்பு_இந்தோரா&oldid=4082754" இலிருந்து மீள்விக்கப்பட்டது