குளக்கோட்டன் தரிசனம்

குளக்கோட்டன் தரிசனம் என்பது இலங்கையின் கிழக்குப்பகுதியை ஆட்சி செய்து வந்த சோழகங்க தேவன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த மன்னன் குளக்கோட்டன் பற்றிய ஆய்வு நூலாகும்.

குளக்கோட்டன் தரிசனம்
நூலாசிரியர்க.தங்கேஸ்வரி
நாடுஇலங்கை
மொழிதமிழ்
வகைவரலாறு
வெளியீட்டாளர்அன்பு வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்
1993
பக்கங்கள்XX + 90

பொருளடக்கம்

தொகு
  1. குளக்கோட்டன் அறிமுகம்
  2. கோணேசர் கோயில் தொடர்புகள்
  3. திருகோணமலைத் தொடர்புகள்
  4. திருக்கோயில் தொடர்புகள்
  5. கல்வெட்டுச் சான்றுகள் (திருகோணமலை)
  6. கல்வெட்டுச் சான்றுகள் (திருக்கோயில்)
  7. திருக்கோயில் கல்வெட்டுகளும், மாகோன் தொடர்பும்
  8. மாகோனும் குளக்கோட்டனும்
  9. குளக்கோட்டன் காலம்
  10. குளக்கோட்டன் பெயர்
  • புகைப்படங்கள்
  • வரைபடங்கள்

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளக்கோட்டன்_தரிசனம்&oldid=1473514" இலிருந்து மீள்விக்கப்பட்டது