குளத்தூர் பாணமுகம் தேவி கோவில்
குளத்தூர் பாணமுகம் தேவி கோயில் இந்தியாவில் கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான கோயிலாகும்.
விழாக்கள்
தொகுஇக்கோயிலில் தூக்கம் என்ற விழா பிப்ரவரி-மார்ச் (கும்பம்) மாதங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [1]விழா நாட்களில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து கலந்துகொள்வார்கள். இங்கு பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் தேவியின் அருள் பெறுவதோடு, தம் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.