குளோக் கைத்துப்பாக்கி (Glock pistol), சிலவேளை உற்பத்தியாளரின் பெயரால் குளோக் என அழைக்கப்படும் இது பல்லுறுப்பி-கட்டமைப்பு, குறுகிய எதிர்த்தாக்கு, பூட்டப்பட்ட பின்பகுதி அரை-தானியக்க கைத்துப்பாக்கிகளின் தொடர் ஆகும். இது ஆஸ்திரியாவின் குளோக் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஆஸ்திரியா ஆயுதப்படைகள், காவல் துறை ஆகியவற்றின் சேவையில் பாதுகாப்புச் சோதனை, நம்பகத்தம்மை வெளிப்படுத்தல் ஆகியவற்றில் மேல்நிலை நிறைவேற்றத்தைச் செய்த பின் 1982 இல் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

குளோக்
ஆரம்ப "மூன்றாம் தலைமுறை" குளோக் 17
வகைஅரை-தானியக்க சிறுகைத்துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுஆஸ்திரியா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1982–தற்போது
பயன் படுத்தியவர்பலர்...
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்குளோக்
வடிவமைப்பு1979–82
தயாரிப்பாளர்குளோக்
உருவாக்கியது1982–தற்போது
எண்ணிக்கை5,000,000 (2007 இன் படி)[1]
மாற்று வடிவம்பல...
அளவீடுகள்
தோட்டா
  • 9×19 மிமீ (குளோக் 17, 17L, 18, 19, 26, 34, 43)
  • 10 மிமீ (குளோக் 20, 29, 40)
  • .45 ACP (குளோக் 21, 30, 36, 41)
  • .40 S&W (குளோக் 22, 23, 24, 27, 35)
  • .380 ACP (குளோக் 25, 28, 42)
  • .357 SIG (குளோக் 31, 32, 33)
  • .45 GAP (குளோக் 37, 38, 39)
வெடிக்கலன் செயல்குறுகிய எதிர்த்தாக்கு, பூட்டப்பட்ட பின்பகுதி, மாறும் குழல் (குளோக் 25, 28)
வாய் முகப்பு  இயக்க வேகம்375 m/s (1,230 ft/s) (Glock 17, 17C, 18, 18C)[2]
செயல்திறமிக்க அடுக்கு50 m (55 yd) (Glock 17, 17C, 18, 18C)[3][4]
கொள் வகைசுற்று பெட்டி, பல வகை...
காண் திறன்நிலையானது, சரிப்படுத்தக்கூடியது, இரவுப் பார்வைகள்

உசாத்துணை

தொகு
  1. "Timeline – GLOCK USA". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2014.
  2. Dockery, Kevin (2007). Future Weapons. New York: Penguin. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-425-21750-7.
  3. "GLOCK 18". Tuffsteel Manufacturing. 2004. Archived from the original on 2010-11-27. பார்க்கப்பட்ட நாள் 2010-11-27.
  4. "GLOCK". பார்க்கப்பட்ட நாள் 2010-12-26.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோக்&oldid=3550889" இலிருந்து மீள்விக்கப்பட்டது