குழந்தையும் தெய்வமும் (2001 திரைப்படம்)
குழந்தையும் தெய்வமும் (Kuzhandaiyum Deyvamum) 2001 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரம்யாகிருஷ்ணன் நடித்த இப்படத்தை கோடி ராமகிருஷ்ணா இயக்கினார்.
குழந்தையும் தெய்வமும் | |
---|---|
இயக்கம் | கோடி ராமகிருஷ்ணா |
தயாரிப்பு | ஸ்ரீதேவி செல்வா |
இசை | வந்தே மாதரம் ஸ்ரீநிவாஸ் |
நடிப்பு | ரம்யா கிருஷ்ணன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பேபி நித்யா மாஸ்டர் நந்தன் பப்லு பிருத்விராஜ் ராசி ராதாபாய் சுமன் கல்பனா |
வெளியீடு | 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |