குழற்கயிறு (துப்பாக்கி)
குழற்கயிறு (Bore snake) என்பது துப்பாக்கிக் குழலின் உட்புறத்தை சுத்தம் செய்ய உபயோகிக்கப்படும் கருவி ஆகும். ஒரு குழற்கயிற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தூரிகைகள் இணைக்கபட்டிருப்பதால் குழலை சுத்தம் செய்ய ஏதுவாக இருக்கும். துப்பாக்கிக் குழலை சுத்தம் செய்யும் கம்பிக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம். பல அளவுகளில் உள்ள துப்பாக்கிகளை சுத்தம் செய்ய, குழற்கயிறுகளும் பல அளவுகளில் உள்ளன.