குவான்சியேல்
குவான்சியோல் (Guanciale) என்பது பச்சையல் பன்றி இறைச்சிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு இத்தாலிய, பதப்படுத்தப்பட்ட இறைச்சித் தயாரிப்பு ஆகும்.[1]
தயாரிப்பு முறை
தொகுபன்றி கறியில் உப்பு, சர்க்கரை மற்றும் மசாலா ஆகியவற்றை தடவி மூன்று வாரங்கள் உலர வைக்க வேண்டும அல்லது அதன் முப்பது சதவீத எடை குறையும் வரைக்கும் உலரவைக்கவேண்டும். பின்னர் இதை சமைத்து சாப்பிட்டால் பன்றி கறியால் செய்யப்பட்ட மற்ற உணவு பொருட்களை விட இதன் சுவை மிகவும் இனிமையாக இருக்கும் சமைக்கும் பொழுதே பன்றி கறியில் இருக்கும் நெய் உருகி விடுவதால் இதனால் செய்யபடும் உணவுப் பொருட்கள் மிகுந்த சுவையளிக்கிறது.
மேற்கோள்
தொகு- ↑ Cotto, Andrew (10 November 2010). "Italy's Ultimate Answer to Bacon: Guanciale". Salon. http://www.salon.com/2010/11/10/guanciale_bucatini_all_amatriciana_ext2010/.