குவிண்டால்

குவிண்டால் (Quintal) என்பது எடைக்கான அளவீடு ஆகும். இது ஒரு இலத்தீன் வார்த்தை. 100 பவுண்டு அல்லது 100 கிலோகிராம் எடையை குவிண்டால் என பல நாடுகள் குறிப்பிடுகின்றன.

  • இந்தியா மற்றும் அல்பேனியா நாடுகளில் ஒரு குவிண்டால் என்பது 100 கிலோகிராம் எடையைக் குறிக்கும்.
  • பிரான்சில் ஒரு குவிண்டால் என்பது 100 பவுண்ட் எடையைக் குறிக்கும்.
  • ஸ்பெயினில் ஒரு குவிண்டால் என்பது 100 லிப்ராஸ் (46 கிலோகிராம்) எடையைக் குறிக்கும்.[1]

பொதுவாக 100 எடை என்பதை குவிண்டால் எனக் குறிப்பிடுகின்றனர்.இது 1866-ல் அமரிக்காவில் நிர்ணயம் செய்யப்பட்டது.[2] இப்போது பெரும்பான்மையான இடங்களில் இந்த அளவீடு பயன்படுத்தப்படவில்லை.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவிண்டால்&oldid=3770185" இலிருந்து மீள்விக்கப்பட்டது