குவிஸ்சிஸ்

குவிஸ்சிஸ் (Quizizz) என்பது இந்தியாவின் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட ஓர் இந்தியக் கல்வி மென்பொருள் நிறுவனமாகும், இது மாணவர்கள் ஈடுபடும் விளையாட்டு அடிப்படையிலான ஒரு கற்றல் தளமாகும். இந்த மென்பொருள், வகுப்பு, குழு திட்டப் பணிகள், தேர்விற்கு முந்தைய சோதனை, வளரறி மதிப்பீடு மற்றும் வினாடி வினாக்களில் பயன்படுத்தப்படுகிறது.

குவிஸ்சிஸ்
உரிமையாளர் Quizziz Inc.
URL https://quizizz.com
வணிகம் ஆம்
பயனர்கள் 65 மில்லியன் செயலில் உள்ள

பயனர்கள் (டிசம்பர் 2020) [1]

தொடங்கப்பட்டது 2015 [2]

மேலும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. Naik, Amit Raja. "Edtech Startup Quizizz See Huge Spike In Global Adoption With 65 Mn MAU". Inc42. Archived from the original on 2021-04-19. Retrieved 2021-04-19.
  2. Dean, Takahashi (9 August 2018).

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவிஸ்சிஸ்&oldid=3459827" இலிருந்து மீள்விக்கப்பட்டது