குவி ஓரகத்திப்படி

ஒரு குவி ஓரகத்திப்படி (cumomer) என்பது ஒத்த இயல்புகளைப் பகிர்ந்து கொள்ளும்லோரகத்திப்படித் தொகுப்பாகும் , மேலும் இது வளர்சிதை மாற்றப் பாய்வு பகுப்பாய்வுடன் தொடர்புடைய ஒரு கருத்தாகும். இந்த கருத்து 1999 இல் உருவாக்கப்பட்டது.[1][2]

ஒரு வளர்சிதை மாற்ற ஓடையில்ல் பல மூலக்கூறுகளலோரகத் தனிமப் பெயரிடுதலின் ஒரே வடிவத்தைக் கொண்டிருக்கும். இத்தகைய ஓடை மூலக்கூறுகளின் பகுப்பாய்வை எளிதாக்குவதற்காக ஒரே மாதிரியான பெயரிடப்பட்ட அணுக்களுடன் கூடிய மூலக்கூறுகள் ஒரு குவி ஓரகத்திப்படி எனப்படும் மெய்நிகர் மூலக்கூறாக ஒருங்கிணைக்கப்படுகின்றன (திரண்ட ஓரகத்திப்படி துகுப்பாகும்).[1]

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Yang TH (2013). "13C-based metabolic flux analysis: fundamentals and practice". Systems Metabolic Engineering. Methods in Molecular Biology. Vol. 985. Clifton, N.J. pp. 297–334. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-62703-299-5_15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-62703-298-8. PMID 23417810.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவி_ஓரகத்திப்படி&oldid=3786694" இலிருந்து மீள்விக்கப்பட்டது