கு. சா. கிருஷ்ணமூர்த்தி

கவிஞர், எழுத்தாளர்

கு. சா. கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு:1914-இறப்பு:1990)[1] மரபுக் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நாவலாசிரியர், திரைப்படம் மற்றும் நாடகங்களுக்கு வசனம் எழுதியவர்.[2]

கு. சா. கிருஷ்ணமூர்த்தி

படைப்புகள்தொகு

  1. அமுதத் தமிழிசை
  2. அருட்பா இசையமுதம்
  3. அந்தமான் கைதி
  4. இசையின்பம்
  5. பருவ மழை
  6. தமிழ் நாடக வரலாறு
  7. கலைவாணன் (நாடகம்)

இவரது படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடைமை யாக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்தொகு