கூகுள்பீடியா

(கூகிள்பீடியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூகிள்பீடியா ஆனது ஓர் இலவசமான பயர்பாக்ஸ் நீட்சியாகும். இது கூகிள் தேடலை மேற்கொள்ளும் போது அதே விருப்பமொழியிலான விக்கிப்பீடியாவிலும் தேடல்களை மேற்கொள்ளும்.

கூகிள்பீடியா
உருவாக்குனர்ஜேம்ஸ் ஹால்
அண்மை வெளியீடு0.5.1 / 7 அக்டோபர், 2007
இயக்கு முறைமைபல் இயங்குதளம்
மென்பொருள் வகைமைமொஸிலா நீட்சி
உரிமம்GPL
இணையத்தளம்addons.mozilla.org

வசதிகள்

தொகு
  • உள் விக்கி இணைப்புக்களை கூகிள் தேடல் இணைப்புக்களாக மாற்றியமைக்கும்
  • அதிஷ்டம் என்பக்கம் வசதியைப் பாவித்துத் தேடல்களை மேற்கொள்ளும் வசதி
  • முழுஅளவிலான வண்ணப் படங்களை இணைக்கும் வசதி
  • கூகிளின் விளம்பரப்பக்கங்களை நீக்கிவிடும்
  • தேவையெனில் முழுப்பக்கத்தையும் பாவிக்கும் வசதி
  • கூகிளில் மொழித் தெரிவைப் பாவித்து அதேமொழியிலான விக்கிப்பீடியாவில் தேடும் வசதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்பீடியா&oldid=4172648" இலிருந்து மீள்விக்கப்பட்டது