கூகுள் குழுமம்

கூகிள் குழுமம் ஒரு இலவச சேவையாக கூகிள் அமைப்பினரால் கொண்டு வரப்பட்டது. இதில் இணையத்தின் வாயிலாகவும் மடல்கள் மூலமாகவும் பொது மக்கள் கூடி அவர்களுடைய பொதுவான சிந்தனைகளை பரிமாறிக்கொள்கிறார்கள்.[1][2][3]

கூகிள் குழுமம்
உருவாக்குனர்கூகிள்
இயக்கு முறைமைபல் இயங்குதளம் (Cross-platform) (வலை சார்ந்த கட்டமைப்பு)
மென்பொருள் வகைமைNewsgroups
இணைய மடலகள்
இணையத்தளம்http://groups.google.com

இணையத்தில் உலாவுவர்கள், தங்களுக்குப் பிடித்தமான குழுமத்தைத் தேடி அதில் இணைந்து கொள்வதன் மூலம் ஒருவர் அனுப்பும் மடல் குழுமத்தின் மட்டுறுத்துனர் வாயிலாக அனைவரையும் சென்றடைகிறது.


தமிழ் குழுமங்களில் சில பார்வைக்கு

அன்புடன், முத்தமிழ், தமிழ் பிரவாகம், தமிழ் மணம், பண்புடன், விக்சனரி, இல்லம், மின் தமிழ், தமிழ் நண்பர்கள், நூலகம் மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Photos uses an internal Google framework, Wiz" (in ஆங்கிலம்). July 27, 2018. பார்க்கப்பட்ட நாள் October 16, 2023.
  2. "What is a Usenet Newsgroup?". Google Groups Help Center. Archived from the original on April 20, 2009. பார்க்கப்பட்ட நாள் August 10, 2010.
  3. "Can I use Google Groups to archive another mailing list?". Google Groups Help Center. Archived from the original on November 5, 2011. பார்க்கப்பட்ட நாள் August 10, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_குழுமம்&oldid=4172620" இலிருந்து மீள்விக்கப்பட்டது