கூகுள் நூலகத் திட்டம்

கூகிள் நூலகத் திட்டம் என்பது உலகில் இருக்கும் அனைத்து நூல்களையும் எண்மிய முறையில் (Digital Form) இணையத்தில் பகிரும் திட்டம் ஆகும். இத் திட்டம் கூகிள் (Google) நிறுவனத்தால், பல்வேறு பல்கலைக்கழங்களின் கூட்டுழைப்போடு செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டம் 2002 தொடங்கப்பட்டது. இன்று வரை 10 மில்லியன் வரையான நூல்கள் வருடப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_நூலகத்_திட்டம்&oldid=4172622" இலிருந்து மீள்விக்கப்பட்டது