கூகுள் நெக்சஸ்
கூகிள் நெக்சஸ் (Google Nexus) என்பது கூகிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் பல வகை நகர்ப்பேசி வரிசைகள் ஆகும்.
இந்த வரிசையில் உருவான புதிய கணினியாகிய கூகிள் நெக்சஸ் 7 கைக்கணினி நவம்பர் 2013 இல் வெளியாகுகிறது.[1]