கூகுள் பிளே கேம்ஸ்

கூகுள் பிளே கேம்ஸ் (Google Play Games) என்பது கூகுள் நிறுவனத்தால் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இணையதள விளையாட்டு மற்றும் மென்பொருள் மேம்பாட்டு கருவிப் பெட்டி ஆகும். இதில்விளையாடுபவர்களின் சுய விவரங்கள், உள்ளகச் சேமிப்பு அவர்களின் சாதனைகள் மற்றும் பலநபர்கள் ஒரே நேரத்தில் விளையாடுதல் போன்ற செயலியல்புகளைக் கொண்டுள்ளது.[1]

கூகுள் பிளே கேம்ஸ்
உருவாக்குனர்கூகுள்
தொடக்க வெளியீடுசூலை 24, 2013; 11 ஆண்டுகள் முன்னர் (2013-07-24)
இயக்கு முறைமைஆண்ட்ராய்டு இயங்குதளம்
தளம்ஆண்ட்ராய்டு இயங்குதளம்
மென்பொருள் வகைமைOnline service
இணையத்தளம்Google Play Games on the Play Store

கூகுள் பிளே கேம்ஸ்சேவையின் அரிவிப்பானது 2013 ஆம் ஆண்டில் நடபெற்ற கூகுள் ஐ ஓ மேம்பாட்டாளர் மாநாட்டில் வெளியானது.[2] இதற்கான நகர்பேசி பதிப்பானது சூலை 24, 2013 இல் வெளியானது.[3] மேலும் திரையினை நிகழ்படமாக சேமித்தல்[4] விளையாடுபவர்களின் இனங்காட்டி (கணினியியல்) போன்ற மேம்பாடுகள் செய்யப்ப்ட்டுள்ளன.[5]


சான்றுகள்

தொகு
  1. Hartrell, Greg (March 17, 2014). "Unlocking the Power of Google for Your Games, at GDC". Android Developers Blog. கூகுள். பார்க்கப்பட்ட நாள் January 18, 2017.
  2. Webster, Andrew (May 15, 2013). "Google announces Play game services, Android's cross-platform answer to Game Center". The Verge. Vox Media. பார்க்கப்பட்ட நாள் January 18, 2017.
  3. Ingraham, Nathan (July 24, 2013). "Google takes on Game Center with Google Play Games for Android". The Verge. Vox Media. பார்க்கப்பட்ட நாள் January 18, 2017.
  4. Curtis, Duncan (October 28, 2015). "Google Play Games: capture and share the moment". Official Android Blog. கூகுள். பார்க்கப்பட்ட நாள் January 18, 2017.
  5. Frenkel, Benjamin (February 18, 2016). "Embrace your inner gaming hero with Gamer ID". The Keyword Google Blog. கூகுள். பார்க்கப்பட்ட நாள் January 18, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_பிளே_கேம்ஸ்&oldid=3934977" இலிருந்து மீள்விக்கப்பட்டது