கூட்டாண்மை ஒப்பாவணம்
கூட்டாண்மை ஒப்பாவணம்
தொகுகூட்டாண்மை குறித்த நிபந்தனைகளை உள்ளடக்கிய ஆவணத்திற்கு கூட்டாண்மை ஒப்பாவணம் என்று பெயர். இந்த ஒப்பாவணம் எழுத்து வடிவிலோ, பேச்சு வடிவிலோ இருக்கலாம் எழுத்து வடிவில் இருந்தால் எதிர்காலத்தில் எழும் கருத்து வேறுபாடுகளை களைய முடியும்.
ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள்
தொகு- நிறுவனத்தின் பெயர்
- ஒப்பந்த நாள் மற்றும் தொழில் புரியும் இடம்
- கூட்டாளியின் பெயர் மற்றும் முகவரி
- நிறுவனத்தில் தொழிலின் தன்மை
- கூட்டாண்மை காலவரையறை
- ஒவ்வொரு கூட்டாளியும் வழங்கிய முதல்
- ஒவ்வொரு கூட்டாளியும் எடுத்த எடுப்பு தொகை
- இலாப பகிர்வு விகிதம்
- உழைக்கும் கூட்டாளியின் ஊதியம்
- முதல் மற்றும் எடுப்பு மீதான வட்டி
- சேர்ப்பு மற்றும் விலகலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை
- கூட்டாளியின் கடனுக்குரிய வட்டி
- கூட்டாண்மையின் நற்பெயர் மதிப்பிடும் முறை.