கூப்பர்ஸ் கேமரா

கூப்பர்ஸ் கேமரா என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை வாரன் பி. சோனாடா இயக்கினார்.[1] இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை ஆகியவற்றை ஜேசன் ஜோன்ஸ், மைக் பீவர் ஆகியோர் எழுதியிருந்தனர். ராப் டெபோர், டோனி கிரேஸ் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.

நடிகர்கள்தொகு

  • பாய்ட் பேங்க்ஸ் - ஸ்டீவன்சன்
  • ஜெனிஃபர் பாக்ஸ்டர் - அத்தை பேவ்
  • மைக் பீவர் - மாமா நிக்
  • சமந்தா பீ - நேன்சி கூப்பர்
  • கேட் காம்ப்பெல் - பேபி டேவிட்சன்
  • ஜெய்னே ஈஸ்ட்வுட் - நனா கெர்ட்
  • ஓனிக்காச்சி ஈஜிம் - ஒககே
  • டிலான் எவெரெட் - டெடி கூப்பர்
  • டேவ் ஃபோலி - பில் டேவிட்சன்

ஆதாரங்கள்தொகு

  1. Ben (21 December 2016). "Unconventional Christmas Movies: Coopers' Camera (2008) Review".

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூப்பர்ஸ்_கேமரா&oldid=2704591" இருந்து மீள்விக்கப்பட்டது