கூபநுால் என்பது ஒரு பழங்கால நூலாகும். அந்த நுாலில் கிணறுகளை வெட்டும்முறைகளை கூறுகிறது. எந்த இடத்தில் கிணறு வெட்டினால் நல்ல நீா் கிடைக்கும் என்பதை இதைக் கொண்டு அறியலாம். உதயணன் இந்நுாலில் தோ்ச்சிப்பெற்றவனாக இருந்தான் எனப் பெருங்கதைக் கூறுகிறது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. அறிவுப் பேழை கவிஞா். நஞ்சுண்டன் முதற்பதிப்பு ஜுலை 1999 கலா பதிப்பபம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூப_நூல்&oldid=3313590" இலிருந்து மீள்விக்கப்பட்டது