கூழாங்கல்
கூழாங்கல் என்பது ஒரு பாறை வகையை சார்ந்தது ஆகும். பாறை என்பது கனிமங்கள் அல்லது கனிமப்போலிகளின் சேர்க்கையினால் இயற்கையாக உருவாவது ஆகும். இது கல்லை விட சிறிது பெரிதாக கணப்படும். கூழாங்கற்கல் பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் இருக்கும்.
கூழாங்கற்களால் ஆனக் கருவிகள் அக்காலத்தில் அதாவது பழைய கற்காலத்தில் பயன்பட்டில் இருந்து வந்தன. கூழாங்கல் பொதுவாக வழுவழுப்பான அமைப்பைக் கொண்டது. மேலும் கூழாங்கற்கள் பொதுவாக கடலோரங்களில் கணப்படும்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுகாட்சிக்காக
தொகு-
கூழாங்கற்கள்