கெச்.கோவிந்தையா
கெச்.கோவிந்தையா (H. Govindaiah, பிறப்பு: 1954) சிறந்த கன்னட மொழிக் கவிஞர். இவர் தலித் சங்கருச சபா(DSS) அமைப்பில் இணைந்து பஞ்சமா என்ற மாதமிருமுறை இதழை 1985 வரை நடத்தி வந்தார். இவர் மைசூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், கர்நாடக திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளராகவும் பணியாற்றினார்[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ The Exercise of Freedom: An Introduction to Dalit Writing. New Delhi: Navayana. 2013. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788189059613.
மேலதிக வாசிப்புக்கு
தொகு- Satyanarayana, K & Tharu, Susie (2011) No Alphabet in Sight: New Dalit Writing from South Asia, Dossier 1: Tamil and Malayalam, New Delhi: Penguin Books.
- Satyanarayana, K & Tharu, Susie (2013) From those Stubs Steel Nibs are Sprouting: New Dalit Writing from South Asia, Dossier 2: Kannada and Telugu, New Delhi: HarperCollins India.