கெட்டிசுபெர்க்கு சண்டை
கெட்டிசுபெர்க்கு சண்டை (Battle of Gettysburg,[6] 1863ஆம் ஆண்டு சூலை 1 முதல் சூலை 3 வரை பென்சில்வேனியா மாநிலத்தின் கெட்டிசுபெர்க்கு நகரிலும் அருகாமையிலும் நடைபெற்றது. இதுவே அமெரிக்க உள்நாட்டுப் போரில் மிகவும் கூடுதலான தீநிகழ்வுற்றவர்களைக் கொண்ட சண்டையாகும்.[7] அமெரிக்க உள்நாட்டுப் போரில் முதன்மையான திருப்புமுனையாக கெட்டிசுபெர்க்கு கருதப்படுகிறது.[8] ஒன்றியப் படைகள் தளபதி ஜார்ஜ் கார்டன் மீடு தலைமையிலும் கூட்டமைப்புப் படைகள் தளபதி ராபர்ட் ஈ. லீ தலைமையிலும் மோதின. இச்சண்டை லீயின் வடக்குமுக ஆக்கிரமிப்பைத் தடுத்தது.
கெட்டிசுபெர்க்கு சண்டை Battle of Gettysburg |
|||||||
---|---|---|---|---|---|---|---|
அமெரிக்க உள்நாட்டுப் போர் பகுதி | |||||||
கெட்டிசுபெர்க்கு சண்டை, பென்சில்வேனியா. சூலை 3, 1863, - குர்ரியர் & ஈவ்சு |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
அமெரிக்க ஐக்கிய நாடு (ஒன்றியம்) | வார்ப்புரு:நாட்டுத் தகவல் CSA கூட்டமைப்பு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஜார்ஜ் ஜி. மீடு | ராபர்ட் ஈ. லீ | ||||||
பலம் | |||||||
93,921[2] | 71,699[3] | ||||||
இழப்புகள் | |||||||
23,055 | 23,231 |
மேற்சான்றுகள்
தொகு- ↑ Coddington, p. 573. See the discussion regarding historians' judgment on whether Gettysburg should be considered a decisive victory.
- ↑ Busey and Martin, p. 125: "Engaged strength" at the battle was 93,921.
- ↑ Busey and Martin, p. 260, state that "engaged strength" at the battle was 71,699; McPherson, p. 648, lists the strength at the start of the campaign as 75,000.
- ↑ Busey and Martin, p. 125.
- ↑ Busey and Martin, p. 260. See the section on casualties for a discussion of alternative Confederate casualty estimates, which have been cited as high as 28,000.
- ↑ Robert D. Quigley, Civil War Spoken Here: A Dictionary of Mispronounced People, Places and Things of the 1860's (Collingswood, NJ: C. W. Historicals, 1993), p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9637745-0-6.
- ↑ The Battle of Antietam, the end of Lee's first invasion of the North, had the largest number of casualties in a single day, about 23,000.
- ↑ Rawley, p. 147; Sauers, p. 827; Gallagher, Lee and His Army, p. 83; McPherson, p. 665; Eicher, p. 550. Gallagher and McPherson cite the combination of Gettysburg and Vicksburg as the turning point. Eicher uses the arguably related expression, "High-water mark of the Confederacy".