கெண்டல் ஸ்மித்
கெண்டல் பிரான்சிஸ் ஸ்மித் (Kendall Schmidt, பிறப்பு: நவம்பர் 2, 1990) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், நடன கலைஞர், பாடலாசிரியர் மற்றும் பாடகர். இவர் நிக்கெலோடியன் தொலைக்கட்சியில் பிக் டைம் ரஷ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
கெண்டல் ஸ்மித் | |
---|---|
பிறப்பு | கெண்டல் பிரான்சிஸ் ஸ்மித் நவம்பர் 2, 1990 கன்சாஸ், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், நடன கலைஞர், பாடகர், பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2001–தற்சமயம் |