கெனெசெட்

கெனெசெட் (Knesset; எபிரேயம்: הַכְּנֶסֶת [haˈkneset] (Audio file "knesset.ogg " not found); அர்த்தம்: ஒன்று கூடல்[1] அல்லது ஒன்றுகூடுமிடம்; அரபு மொழி: الكنيستal-Knīssat) என்பது இசுரேலின் ஓரவை முறைமை தேசிய சட்டவாக்க அவை ஆகும். இசுரேலிய அரசாங்கத்தின் சட்டவாக்க அவை பிரிவின்படி, கெனெசெட் எல்லா சட்டங்களையும் அமுலாக்கி, நாட்டின் தலைவரையும் பிரதம மந்திரியையும் தெரிவு செய்து, அமைச்சரவையினை அங்கீகரித்து, அரசாங்கத்தின் வேலைகளை மேற்பார்வை செய்கிறது.

கெனெசெட்
The Knesset

הכנסת
الكنيست

HaKnesset
19வது கெனெசெட்
Coat of arms or logo
வகை
வகைஓரவை முறைமை
தலைமை
சபாநாயகர்யூலி யோயெல் எடெல்ஸ்டின், லிக்குட் - இஸ்ராயல் பெய்டினு
18 மார்ச் 2013 முதல்
எதிர்க்கட்சித் தலைவர்ஈசாக் கேர்சொக், தொழிலாளர் கட்சி
25 நவம்பர் 2013 முதல்
கட்டமைப்பு
இருக்கைகள்120
Israeli Knesset Composition 2015.svg
அரசியல் குழுக்கள்கூட்டு அங்கத்தவர்கள்:
லிக்குட்
இஸ்ராயல் பெய்டினு
யேஸ் அடிட்
யூத வீடு
கட்டுனா
எதிர்க்கட்சி:
தொழிலாளர் கட்சி
சாஸ்
ஒன்றிணைந்த தோரா யூதம்
மேர்ட்ஸ்
காடேஸ்
ஒன்றிணைந்த அராபிய பட்டியல்-டால்
பலட் கட்சி
கடிமா
தேர்தல்கள்
வாக்களிப்பு முறைகள்கட்சிப்பட்டியல் விகிதாசார பிரதிநிதித்துவம்
விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை
கடைசித் தேர்தல்22 சனவரி 2013
கூடுமிடம்
Knesset Building (South Side).JPG
கெனெசெட், எருசலேம், இசுரேல்
இணையத்தளம்
www.knesset.gov.il


உசாத்துணைதொகு

  1. The Oxford Dictionary of English, Oxford University Press, 2005

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெனெசெட்&oldid=2427277" இருந்து மீள்விக்கப்பட்டது