கெயா வைஸ்
கெயா வைஸ் (பிறப்பு ஆகஸ்ட் 30, 1991, பாரிஸ்) ஒரு பிரான்ஸ் நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் மேரி கியீன் ஒப் ஸ்காட்ஸ், த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ், வைக்கிங் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கெயா வைஸ் | |
---|---|
![]() கெயா வைஸ் | |
பிறப்பு | ஆகத்து 30, 1991 பாரிஸ் பிரான்ஸ் |
தொழில் | நடிகை விளம்பர நடிகை |
கண் நிறம் | நீலம் |
வாழ்க்கைதொகு
கெயா வைஸ் ஒரு பிரஞ்சு போலந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் மூன்று வயதில் பலே நடனம் கற்றார். இவர் தற்பொழுது ஒரு திறமையான பலே நடன கலைஞர் ஆக உள்ளார். இவர் 1999ம் ஆண்டு லண்டன் அகாடமியில் நடிக்க தொடங்கினார்.
திரைப்படங்கள்தொகு
- 2013: Bianca come il latte, rossa come il sangue
- 2013: மேரி கியீன் ஒப் ஸ்காட்ஸ்
- 2014: த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ்
சின்னத்திரைதொகு
- 2014: வைக்கிங்