கெர்சன் ஆறு

கெர்சன் ஆறு (பாரசீக மொழி் : خرسان) என்பது ஈரானில் உள்ள காருன் ஆற்றின் 180 கிமீ நீளமுள்ள துணை ஆறாகும் .[1]

கெர்சன் ஆறு பாயும் பகுதி மலைப்பாங்கான நிலப்பரப்பாக அமைந்துள்ளது. ஜாக்ரோஸ் மலைகளின் ஒரு பகுதியில் தாெடங்கும் இந்த ஆறு லார்டேகன் மாவட்டம் ( சகார் மகாலும் பகுதியாரியும் மாகாணம் ), செமிரோம் மாவட்டம் ( இசுபகான் மாகாணம் ), போயர்-அஹ்மத் மாவட்டம் மற்றும் டானா மாவட்டம் ( கோகிலுயே, போயர்-அகமது மாகாணம் ) வழியாகப் பாய்கிறது. இந்த ஆற்றின் படுகையானது புவியியல்,[2] தொல்பொருள் மதிப்பு,[3] மற்றும் காலநிலை மாற்றம் [4] போன்ற துறைகளின் ஆராய்ச்சி பகுதியாக விளங்குகிறது,

மேற்கோள்கள்

தொகு
  1. "Khersan-3 Project Information". Iran Water and Power Resources Development Co. Archived from the original on 14 July 2013. பார்க்கப்பட்ட நாள் 6 June 2013.
  2. Karimi, Hossain; Keshavarz, Toraj; Mohammadi, Zargham; Raeisi, Ezzatollah (20 December 2006). "Potential leakage at the Khersan 3 Dam Site, Iran: a hydrogeological approach". Bulletin of Engineering Geology and the Environment 66 (3): 269–278. doi:10.1007/s10064-006-0079-5. 
  3. GHASEMI, Parsa; WATSON, Greg (2014). "The Khersan 3 Archaeological Survey". Ancient Near Eastern Studies. doi:10.2143/ANES.51.0.3038718. 
  4. Jahandideh-Tehrani, Mahsa; Bozorg Haddad, Omid; Loáiciga, Hugo A. (2014). "Hydropower Reservoir Management Under Climate Change: The Karoon Reservoir System". Water Resources Management 29 (3): 749–770. doi:10.1007/s11269-014-0840-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்சன்_ஆறு&oldid=3818777" இலிருந்து மீள்விக்கப்பட்டது