கெர்சோம்
விவிலியத்தில் கெர்ஷோம் அல்லது கெர்சோம் என்பதற்கு 'பிறநாட்டவன்' (பரதேசி) என்று பொருள். மோசேயின் முதல் மகனின் பெயர் கெர்சோம், ஏனெனில் அவன் பிறந்தபோது, நான் “அந்நிய தேசத்தில் பரதேசியாக உள்ளேன்” என்று மோசே கூறினான்.[1]
குறிப்புகள்
தொகு- ↑ யாத்திராகமம் 18 :3
வெளியிணைப்புக்கள்
தொகு"Jethro and Moses" J. James Tissot 1836-1902